புள்ளி விபரப் புலி

posted in: admire, lessons | 1

ஒரு தலைவனின் தகுதிகளில் தலையாயது அவனது நாட்டின் புவி இயல் அறிவுதான். மண்ணின் வளத்துக்குத் தக்கவே மனிதனின் மனவளம் அமையும் என்பதால் மண்ணைத் தெரிந்திருந்தால் அம்மண்ணின் மனித வாழ்வையும் ஊகித்து உணரலாம். நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன? அவை எங்கு தோன்றி எந்தக் கடலில் கலக்கின்றன? இடையில் தோன்றி இடையில் முடியும் ஓடைகள் எத்தனை? பேராறுகள், … Continued

சட்டம் சனங்களுக்கே

posted in: Law and Rules | 6

சட்டங்களை இயற்றுவதும், அந்த சட்டங்களைத் தேவைப்பட்டால் நிறைவேற்றுமவதும், மாற்றவதும் அரசாங்கத்தின் அன்றாடச் செயல்கள்தான். ஆட்சியாளர்களின் தேவைக்கேற்றவாறு சட்டங்கள் போடுவதும் உத்தரவுகள் பிறப்பிப்பதும் ஜனநாயகத்தைப் படுகுழிக்குள் தள்ளும் முயற்சியாகும்.

தான் இறங்கினாலும் தரம் இறங்காதவர்

posted in: admire, Leadership, lessons | 0

சிறுசிறு அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி மெல்ல மெல்ல அரசியல்வாதியானவர்களும் உண்டு. தொண்டு செய்து சமூகத்துக்உ உதவும் தோள்களைப் பார்த்து தலைவர்கள் அழைத்துச் சேர்த்ததால் அரசியலுக்கு வந்தவர்களும் உண்டு. அரசியல் தலைவர்களின் உறவாய் பிறந்ததாலே அரசியல்வாதியாக ஆனவர்கள் – பணபலமும், புகழ் ஆசையும் கொண்டு அரசியலைச் சார்ந்தவர்கள்-சமூக விரோதச் செயல்களை மறைக்கவும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கவும் … Continued

ஜனநாயகவாதி

posted in: admire, lessons | 1

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இங்குள்ள அரசியல்வாதிகள்தான் அதனைக் கடைப்பிடித்துக்காப்பாற்றவேண்டும். ஜனநாயக் காவல்ர்களாக அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் தோதுதான் ஒரு நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். சர்வாதிகார நாடுகளில் ஆட்சிமுறையும் அமலாக்கமும் எளிதாகிவிடும் சூழ்நிலை உண்டு. அங்கே எதிர்ப்பு நசுக்கப்படும், போராட்டம் களையெடுக்கப்படும். மாறாக ஜனநாயக நாட்டில் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம்யாவும் இருப்பதால் எல்லாமே எதிர்ப்புக்கிடையேயும் … Continued

பாராட்டை விரும்பாத பாமரர்

posted in: admire, lessons | 1

பாராட்டு என்பது வளர்பவர்களுக்கு ஊட்டச்சத்து போன்றது. ஆனாலும், பாராட்டில் மயங்குபவர்களுக்கு அப்பாராட்டே புகழ்க் கொல்லியாகிவிடும். பாராட்டை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நாம் படித்திருந்தாலும், பாராட்டை விரும்பாத பாமரர் ஒருவர் இருக்கிறார் என்பதை இப்போது படிக்கிறோம்.