நினைவிடம்/நினைவகம் பெயர்:

பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம்

முகவரி:

சர்தார்பட்டேல் சாலை கிண்டி சென்னை-600 025

மொத்த பரப்பளவு:

6.04 ஏக்கர்

கட்டத்தின் பரப்பளவு:

484 சதுர மீட்டர்

அரசுடைமை ஆக்கப்பட்ட நாள்:

14-02-1976

திறக்கப்பட்ட நாள்:

14-02-1976

நினைவகத்தைப் பற்றிய குறிப்பு:

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.