சட்டம் சனங்களுக்கே

posted in: Law and Rules | 6

சட்டங்களை இயற்றுவதும், அந்த சட்டங்களைத் தேவைப்பட்டால் நிறைவேற்றுமவதும், மாற்றவதும் அரசாங்கத்தின் அன்றாடச் செயல்கள்தான். ஆட்சியாளர்களின் தேவைக்கேற்றவாறு சட்டங்கள் போடுவதும் உத்தரவுகள் பிறப்பிப்பதும் ஜனநாயகத்தைப் படுகுழிக்குள் தள்ளும் முயற்சியாகும்.