கருணை மறவர்

posted in: admire, lessons | 0

நேர்மை, நாணயம், நம்பிக்கை மட்டும் அரசியல்வாதிகளிடம் இருந்தால் போதாது. அவர்கள் சிறந்த மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் செயலில் தூய்மையும், செய்கையில் தெளிவும் பிறக்கும். தான் ஒரு சமுதாயக் காவலன் என்ற உள்ளுணர்வு தோன்றும். கட்டுப்பாடு மட்டும் அரசியல்வாதியை உயர்த்தாது. அவர்களிடம் கருணையும் இருக்கவேண்டும். இத்தகைய கருணை மறவராக காமராஜர் திகழ்ந்ததால்தான் இந்திய அரசியல்வானின் இளைய … Continued

விளம்பரத்தை விரும்பாதவர்

posted in: admire, Leadership, lessons | 0

விளம்பரம் இல்லாத பொருள் விற்பனையாவதில்லை. விற்காத பொருள்கூட விளம்பர, உக்தியால் விற்றுத் தீர்ந்து தீர்ந்து போகிறது. அலங்கார வளைவு என்றும், ஆள் உயர மாலை என்றும், கையடக்க நோட்டீஸ்கள், சுவரெங்கும் போஸ்டர்கள் என்றும் சுற்றிச் சுற்றி எங்கு பார்த்தாலும் விளம்பரம்தான்.

தோல்வியை ஏற்கும் துணிவு

posted in: admire, Leadership, lessons | 1

வெற்றி என்றால் தமது தோளில் வைத்து ஆடுபவர்கள், தோல்வி என்றால் அடுத்தவர்கள் தோளில் தூக்கி வைப்பது இன்றைய அரசியலின் பழக்கம். தேர்தல் என்றால் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒருவர் வெற்றியால் பலர் தோல்வியை தழுவிக் கொள்வர். இது இயற்கை. இதில் தோற்றவர் ஆளுங்கட்சியாக இருந்தால் ‘ நான் தலைருக்கு எதிர் கோஷ்டியில் இருப்பதால் வேண்டுமென்றே தோற்கும் … Continued

உயர்ந்த உள்ளம்

posted in: admire, lessons | 2

உயர்ந்த உள்ளம் இருப்பவரிடம் மட்டுமே உயர்ந்த செயல்கள் வெளிப்படும். அவர்களால் மட்டுமே உயர்ந்தோரை உருவாக்கவும் முடியும். காமராஜர் ஓர் உயர்ந்த மனிதர். உருவத்தால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர். ஜனநாயகத்தின் மீது அளப்பரிய பற்றுடையவர். அதனால்தான் அவரை ஜனயாயக சோசலிச சிற்பி என்று அகிலமே பாராட்டியது.