நான் முகம் பார்த்த கண்ணாடிகள்- 1
–ராஜேஷ்குமார் இந்த 2015-ல் நான் 1500 நாவல்கள், 2000 சிறுகதைகள் என்கின்ற எண்ணிக்கையோடு ஒரு பிரபலமான எழுத்தாளனாக இருப்பேன் என்று கனவுகூட காண முடியாத காலகட்டம் அது. 1967-ம் வருடம். அப்போது நான் கோவை அரசினர் கல்லூரியிஸ் பிஎஸ்ஸி பாட்டனி (தாவரவியல்) கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். கருமமே கண்ணாகப் படித்து இந்த பிஎஸ்ஸி டிகிரியை வாங்கிய … Continued