தன்னலமற்ற பொதுவாழ்வு

posted in: அஞ்சலி | 0

அக்டோபர் 2′ என் வாழ்க்கையே எனது செய்தி ‘ என்ற சொல்ல முடிந்தவரின் பிறந்ததினம்.அந்தச் செய்தியைப் புரிந்துகொண்டு வாழ்ந்தவரின் நினைவு தினம் . எவ்வளவு மகத்தான வாழ்க்கை! இருவர் காட்டும் வழியும் ஒன்று தான் . தன்னலமற்ற பொதுவாழ்வு . அவர்கள் காட்டிய பாதையில் பயணிப்போம் . Thanks: Jothimani Sennimalai

தனக்கென ஏதும் சேர்க்காத தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று

posted in: அஞ்சலி | 0

தனக்கென ஏதும் சேர்க்காத தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று.. அவரின் மறைவு தமிழகத்தை நிலைகுழைய செய்தது என்றால்.. இறந்தபோது அவரின் சொத்துக்களை கண்டு தமிழகம் நெஞ்சம் நெகிழ்ந்தது இறந்தபோது அவரிடம் இருந்தது சில வேட்டிகளும், சில நோட்டுகளும்தான்.. ஒரு முதல்வன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று உலகிற்கே பாடமாய் விளங்கியவர் காமராஜர்.. அப்படிபட்ட நேர்மையான … Continued

கடவுளை பற்றி காமராசர்

posted in: lessons | 0

“நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி … Continued

கடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்’!

posted in: lessons | 1

காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள் சத்தியமூர்த்தி பவன் நிர்வாகியை அழைத்தார். `வள்ளியப்பா.. இங்கே வா…!’ என்று கூப்பிட்டவர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு சொன்னார் `காங்கிரஸ் கட்சிப் பணம் 10 லட்சம் ரூபாய் நம்மகிட்ட இருக்கு. இந்தப் பணம் … Continued