காமராஜர் முதல் மேடை பேச்சு

posted in: lessons | 0

காங்கிரஸ் கூட்டத்தில் வெளியூர் ஆட்கள் மட்டுமின்றி உள்ளூர் ஆட்களும் பேசலாம் என்ற எண்ணம் எழுந்ததால் உள்ளூர் பேச்சாளர்களை பேச வைத்தார்கள். இந்நிலையில் அடித்து பேசும் ஆற்றல் கொண்ட காமராஜரும் மேடையில் பேச வேண்டும் என்று காங்கிரசார் விரும்பினார்கள். தோழர் தங்கப்பன் வற்புறுத்தி காமராஜரை சம்மதிக்க செய்தனர். விருதுநகருக்கு மேற்கே பாவாடி ஜமீன் பக்கம் உள்ள எளியநாயக்கன்பட்டியில் … Continued

ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்

posted in: admire | 0

வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடைபிடித்தார். சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்ற அளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது. அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் … Continued

பெருந்தலைவர் சிந்திய முத்துக்கள் திருக்குறளைப் போல் ரத்திண சுருக்கமாய்:

posted in: lessons | 0

1. ”ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் அவன் பரம்பரையாகச் சாப்பிட்டானா என்று கேட்பது நியாயமா? ஏழைகளின் குழந்தைகளை வாட விடுவது முறையா? அவர்களைப் படிக்க வைத்தால் தானே முன்னுக்கு வருவார்கள். பணக்காரப் பையன்கள் படிக்கவா நான் முதல் மந்திரியாக இருந்து ராஜாங்கம் நடத்தறேன்?” 2. ”பள்ளிக்கூடங்களைத் திறப்பது பெரிய காரியமில்லை. குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவை ஊட்டித் … Continued