நினைவிடம்/நினைவகம் பெயர்:

பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம்

முகவரி:

கடற்கரை சாலை கன்னியாகுமரி

மொத்த பரப்பளவு:

6322.03 சதுர மீட்டர்

கட்டத்தின் பரப்பளவு:

431.18 சதுர மீட்டர்

அரசுடைமை ஆக்கப்பட்ட நாள்:

2-10-2000

திறக்கப்பட்ட நாள்:

2-10-2000

நினைவகத்தைப் பற்றிய குறிப்பு:

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.