காமராஜரின் உதவியாளர் வேடத்தில் நடித்த சசி பெருமாள்! – இயக்குநர் பாலகிருஷ்ணன் அஞ்சலி

posted in: அஞ்சலி | 0

‘காமராஜ்’ திரைப்படத்தில் காமராஜரின் உதவியாளர் வைரவன் வேடத்தில் நடித்துள்ள காந்தியவாதி சசி பெருமாள் மறைவுக்கு அப்படத்தின் இயக்குநர் அ பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

காமராஜரைப் பற்றி கேள்விப்பட்டது கண்ணீரை வரவழைத்தது: சமுத்திரகனி

posted in: அஞ்சலி | 1

சென்னை: காமராஜர் படத்தில் நான் நடித்த போது காமராஜரை பற்றி கேள்வி பட்ட விஷயங்கள் எனக்கு கண்ணீரை வரவழைத்தது இந்த படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படம் என்று நடிகரும், இயக்கநருமான சமுத்திரகனி கூறியுள்ளார். ஏ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘காமராஜ்’ படத்தில் நடித்துள்ள சமுத்திரகனி இன்று காமராஜர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு மாலை … Continued

தன்னலமற்ற பொதுவாழ்வு

posted in: அஞ்சலி | 0

அக்டோபர் 2′ என் வாழ்க்கையே எனது செய்தி ‘ என்ற சொல்ல முடிந்தவரின் பிறந்ததினம்.அந்தச் செய்தியைப் புரிந்துகொண்டு வாழ்ந்தவரின் நினைவு தினம் . எவ்வளவு மகத்தான வாழ்க்கை! இருவர் காட்டும் வழியும் ஒன்று தான் . தன்னலமற்ற பொதுவாழ்வு . அவர்கள் காட்டிய பாதையில் பயணிப்போம் . Thanks: Jothimani Sennimalai